ப்ரணிதா தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துவந்தவர். இவர் தமிழில் அருள்நிதி நடித்த “உதயன்” என்ற படத்தில் நடித்தவர். அதன் பின் கார்த்தி நடித்த “சகுனி” படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அதனை தொடர்ந்து கார்த்தி அண்ணன் சூர்யாவின் “மாஸ்” படத்தில் நடித்து இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வரும் நேரத்தில் பெங்களூரில் வசித்து வரும் ப்ரணிதா தனது வீட்டில் ஏதாவது புகைப்படங்களை எடுத்து தினமும் எப்படி பொழுதை கழிக்கிறார் என்று இணையத்தில் பதிவு செய்து வந்தார்.
இதையும் படிங்க: இரவு நேர கிளப்பில் ஆண் நண்பருடன் செம ஆட்டம் போட்ட சிவா மனசுல சக்தி படநாயகி அனுயா..!!! வீடியோ உள்ளே.
சமீபத்தில் அவர் வீட்டில் தனது செல்ல பிராணியுயுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ட்ஷிர்ட் மற்றும் ட்ரவுசர் ஒன்றை அனைத்து கொண்டு தனது செல்ல நாய்க்கு போர்த்தி அதனுடன் விதவிதமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.