தமிழ் நடிகர் அருள் நிதி நடித்த உதயன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ப்ரணீதா. இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே கன்னட சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர். சிறு வயதிலிருந்தே மாடலிங் மீது இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதால் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்தார்.
அதன் பிறகு நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு படவாய்ப்பு பெரிதாக இல்லாததால் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அதுபோல தற்போது தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பின் முதுகை வித விதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.