Friday, October 16, 2026
-- Advertisement--

சூப்பர் செஸ் கிளாசிக்: பிரக்ஞானந்தாவின் ஆட்டம் டிராவில் நிறைவு!!!

ருமேனி​யா​வில் உள்ள புக்​காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகு​தி​யான சூப்​பர் செஸ் கிளாசிக் போட்டி நடை​பெற்று வருகிறது.

இதன் 6-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, ருமேனி​யா​வின் டேக் போக்​டன்​-டேனியலுடன் மோதினார்.

68-வது நகர்த்​தலின்போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.6 சுற்​றுகள் முடிவடைந்​துள்ள நிலை​யில் வின்​சென்ட் கீமர் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

பேபி​யானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்​டென் வான் ஃபாரஸ்ட், ஆர்​.பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 3.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles