தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பிறகு இவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் எடை கூடியதும் இவருக்கு தற்போது சினிமாவில் துணை கதாநாயகி வேடங்களே வருகின்றன.
தமிழில் ரோமியோ ஜூலியட், அரன்மனை2 போன்ற படங்களில் இவர் துணை கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழில் கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, தெனாவெட்டு, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2, குப்பத்து ராஜா, முத்துனகத்திரிகா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தீவிர உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து தன் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் பூனம் பாஜ்வா மிகவும் அரைநிர்வாண போஸ் போன்ற ஒரு புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்

