Thursday, September 10, 2026
-- Advertisement--

யுஏஇ உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி முக்கிய வெளிநாட்டு பயணம்!

மத்​திய வெளியுறவு அமைச்​சகம் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி மே 15-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேச உள்ளார்.

இதைத் தொடர்ந்​து, நெதர்​லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நார்வே (மே 18-19), இத்​தாலி (மே 19-20) ஆகிய நாடு​களுக்​குச் செல்​வார். நார்​வே​யில், மே 19-ம் தேதி நடை​பெறும் இந்​தி​யா-நோர்​டிக் உச்சி மாநாட்​டில் அவர் கலந்து கொள்கிறார்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles