Wednesday, July 17, 2024
-- Advertisement--

பாபநாசம், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களின் வில்லனுக்கு திருமணம் முடிந்துள்ளது..! இதோ அந்த புகைப்படம்..!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபநாசம். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கி உள்ளார். அந்த படத்தில் நடிகர் ரோஷன் பசீர் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜீது ஜோசப் இயக்கிய மலையாள த்ரிஷ்யத்திலும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மக்களும் பிற மொழி படங்களிலும் நடிகர் ரோஷன் பஷீர் வில்லனாக நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளார்.

அதுமட்டுமின்றி தளபதி விஜயின் பைரவா மற்றும் இன்னும் சில மலையாள திரைப்படங்களிலும் ரோஷன் தமிழில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் ரோஷன் மற்றும் சட்ட மாணவரும், நடிகர் மம்முட்டியின் உறவினருமான பல ஃபர்சானாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles