Sunday, September 6, 2026
-- Advertisement--

ஓமன் கடலில் இந்தியக் கொடியுடன் சென்ற கப்பல் தாக்கப்பட்டதால் பரபரப்பு!!!

ஓமன் கடற்​கரை அருகே இந்தியக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல் மீது புதன்​கிழமை அன்று தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. தாக்​குதல் நடத்​தி​யது யார் என்​பது உடனடி​யாகத் தெரிய​வில்​லை.  

இந்​தத் தாக்​குதல் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. வணி​கக் கப்​பல்​கள் மற்​றும் மாலுமிகள் தொடர்ந்து இலக்கு வைக்​கப்​படு​வதை நாங்​கள் வன்​மை​யாகக் கண்டிக்கிறோம். அதே​நேரம் அந்​தக் கப்​பலில் இருந்த அனைத்து இந்​திய ஊழியர்களும் பாது​காப்​பாக உள்​ளனர்.  

அவர்​களை மீட்ட ஓமன் அதி​காரி​களுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோம். வணிகக் கப்​பல்​களை இலக்கு வைப்​பது, அப்​பாவி ஊழியர்​களின் உயிருக்கு ஆபத்தை விளை​விப்​பது அல்​லது கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் வணி​கச் சுதந்​திரத்​தைத் தடுப்​பது போன்ற செயல்​கள் தவிர்க்​கப்பட வேண்​டும் என்று இந்​தியா மீண்​டும் வலியுறுத்துகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles