சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் பெரிய பிரபலத்தை அடைந்த இவர்.
குக் வித் கோமாளி சீசன் 5 மூலம் மேலும் பிரபலம் அடைந்தார் சுஜிதாவிற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இவரை சமூகவலைத்தளங்களில் 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் அபுதாபி மற்றும் துபாய் ட்ரிப் சென்றுள்ள சுஜிதா துபாயில் உள்ள முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டு உள்ளார்.
தனது அன்பு மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் குவிக்கின்றனர்.