Tuesday, September 8, 2026
-- Advertisement--

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் . என்னது இவங்களுக்கு இவ்ளோ வயசாச்சா ?

விஜய் டிவி இன் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் அதில் தன்மை ஆகா நடித்துவரும் பெண் சுஜிதா இவர் பாக்யராஜ் உடன் சேர்ந்து முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

பின்னர் படவாய்ப்பு எதுவும் பெரிதாக கிடைக்க வில்லை 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் நடிக ஆரம்பித்தார் பின்னர் அதுவும் சீராக அவருக்கு கிளிக் ஆகவில்லை.

2018 ஆம் ஆண்டு விஜய் டிவி இல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் ஆரம்பித்தது அதில் இவர் தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அக்கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழகமாக பதிவிற்றுள்ளது ஏன்னென்றால் அணைத்து மனைவிகளுக்கும் அக்கதாபாத்திரம் பொருந்தும் ஆகையால் தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவும் மக்களால் விரும்பப்பட்டால் .

நேற்று 12 ஜூலை அவர் பிறந்தநாள் கொண்டாட பட்டது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

அவரது வயது நேற்றுமுதல் 40ஐ தாண்டி உள்ளது ஆனால் அவர் எப்படி இவளவு ஸ்லிம் ஆகா இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles