பிரபல நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி, மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு பெரிய ரசிகர் படையே இருந்தது. ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்து சமூக ஊடகங்களில் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள் ரசிகர்கள். ஓவியாவின் வெளிப்படையான பேச்சு மற்றும் குணம் ரசிகர்களை கவர்ந்தது.
BIGGBOSS முடிந்தவுடன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் பெரிதாய் எதிர்பார்த்தனர் ஆனால் ஓவியா ௯௬மல் என்ற ஏடாகூடமான படம் ஒன்றை கொடுத்தார். அதன் பின் பல படங்களில் கமிட் ஆகி விலகியும் வந்தார் .
இது ஒரு புறம் இருக்க OVIYA LEAKED VIRAL MMS VIDEO என்று வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வந்தது. அந்த வீடியோவின் சில நிமிடங்களை மட்டும் x தளத்தில் வெளியிட்டு oviya leaked வீடியோ என்று ஹாஷ்டாக் போட்டு வைரல் செய்து வந்தார்கள். நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போல வீடியோ வெளியாகி இருந்தது.
இது குறித்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் ஓவியாவிடமே மேடம் உங்க வீடியோ ஒன்னு வெளியாகி உள்ளது என்று கூற அதற்கு ஓவியா அதற்கு enjoy என்று கூல் ஆக பதில் அளித்து இருந்தார் ஓவியா. 2 வாரங்களாக ஓவியாவின் வீடியோ பற்றி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
தற்பொழுது திருச்சூர் காவல் நிலையத்தில் தனது நண்பர் தாரிக் என்பவர் மீது புகார் அளித்து உள்ளார் ஓவியா. தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை morph செய்து deep fake பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டு உள்ளதாகவும் புகார் ஒன்றை கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் ஓவியா.
தாரிக் ஓவியாவின் நண்பர் தானாம் ஆனால் தாரிக்கின் நடவெடிக்கை சரி இல்லாததால் ஓவியா அவரைவிட்டு ஒதிங்கிவிட்டதாக தகவல்.