சில நாட்களாக ஓவியாவின் MMS ஒன்று இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த லீக் ஆன வீடியோவில் ஓவியா நண்பர் ஒருவருடன் சற்று நெருக்கமாக இருப்பது போல இருந்தது. ரசிகர்கள் அந்த வீடியோ பற்றி ஓவியாவிடமே இன்ஸ்டாவில் கேட்க என்ஜோய் என்று கூல் ஆக பதில் அளித்து இருந்தார் ஓவியா.
என்னடா இது எவ்வளவு பெரிய விஷயம் ரொம்ப கூலாக பதில் சொல்ராங்களேன்னு ரசிகர்கள் குழம்பி போய் இருந்தார்கள். சில நாட்கள் கழித்து ஓவியா திருச்சூர் காவல் நிலையத்தில் அந்த வீடியோவை வெளியிட்டது நண்பர் ஒருவர் தான். அவர் மேல் நடவடிக்கை எடுக்குமாறு புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதன் பின் ஓவியா பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லாமல் இருந்தது. அந்த சர்ச்சைக்கு பிறகு தனது அடுத்த படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை வெளியிட்டு உள்ளார் ஓவியா.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் ஓவியா இணைந்து நடிக்கும் சேவியர் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு உள்ளார். அந்த போஸ்டரில் கையில் சூலத்துடன் அம்மன் வேடம் அணிந்து இருந்தார் ஓவியா.
மேலும் SAVIOUR படத்தில் GP முத்து VTV கணேஷ் நடித்து உள்ளனர்.