Thursday, September 10, 2026
-- Advertisement--

ரூ.14 ஆயிரத்துக்குள் மிரட்டல் என்ட்ரி.. 7000mAh பேட்டரியுடன் வந்த புதிய OPPO போன்!

ஓப்போ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ ஏ6சி (OPPO A6c) சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.14,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, ஐபி64 வாட்டர் ரேட்டிங் போன்ற பக்கா பீச்சர்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் மீது ஒட்டுமொத்த ஓப்போ பிரியர்களின் கவனமும் இருந்தது. ஏனென்றால், ஓரிரு வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல், நேரடியாக இந்திய மார்கெட்டில் ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதால், கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி இருக்கிறது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது.

போர்ட்ராய்டு மோட், நைட் மோட், ரீடச் (Retouch) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஆகவே, ஐபி64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles