பிரபல நடிகை ஷீட்டல்பட்ரா அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர் தயாநிதி வெளியான பரபரப்பான தகவல்.

பிரபல ஒரிசா பட தயாரிப்பாளர் ஒருவர் வேறொரு தயாரிப்பாளர் படத்தில் நடிக்க சென்றதால் கோபத்தில் தன்னுடன் உறவில் இருந்த நடிகையின் அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நெருக்கமாக இருக்கும் போது வீடியோ எடுத்த தயாரிப்பாளர்:
ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை இது குறித்து புவனேஸ்வர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த புகாரில் நான் ஒரு சினிமா தயாரிப்பாளர் தயாநிதி உடன் நெருங்கி பழகி வந்தேன். நான் நெருக்கமாக இருக்கும் போது அவர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பார் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவரை முழுமையாக நம்பினேன் அவருடைய படங்களின் பணிபுரிந்ததற்கு ஆன சம்பள பணத்தை கூட தரவில்லை நானும் அவரை வற்புறுத்தி கேட்கவில்லை.

நாளுக்கு நாள் எங்கள் இருவரின் உறவு மோசமாக சென்றது. சினிமா இண்டஸ்ட்ரில தன்னுடைய பெயரை கெடுப்பதற்காக வேண்டுமென்றே என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என்னை அசிங்கப்படுத்துவதற்காகவே இதை செய்துள்ளார் என்று அந்த தயாரிப்பு மீது புகார் போன்றவை கொடுத்துள்ளார் நடிகை.
இந்நிலையில் அந்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர் விசாரணையில் தயாரிப்பாளரும் நடிகையின் சில வருடங்களாக ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தாகவும் நடிகை வேறொரு தயாரிப்பாளரின் படங்களில் நடிப்பதால் டென்ஷனாகி நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.










