பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்னும் சீரியல் மூலம் தமிழ் மக்கள் இடையே அறிமுகம் ஆனவர் நடிகை நித்யா ராம். இவர் சின்னத்திரை சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர். இதற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாள படங்களில் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சீரியல் நடித்து பிரபலமாக உள்ள போதே இவருக்கு திருமணம் முடிந்தது. இவர் திருமணமான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம வைரலாகின.
தற்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் கொரானோ வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எல்ல நாடுகளும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதுபோல நடிகை நித்யா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருக்கு மாஸ்க் அணிந்து கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.