தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த பல செய்தி வாசிப்பாளர்கள் தொகுப்பாளர்கள் இருந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பல தொகுதிகளிலும் செய்தி வாசிப்பாளர்கள் சீரியலிலும் சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் இணையத்தில் பெரும் வைரலாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். அவர் சமீபத்தில் கூட காப்பான் படத்தில் நடித்தார். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும் தனது செய்திவாசிப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.
அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அவரைப் போலவே சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார் . அவர் வேறு யாரும் இல்லை கண்மணி என்ற செய்தி வாசிப்பாளர் தான். பிரிய பவானி சங்கர், அனிதா சம்பத்திற்கு அடுத்து இவர் தான் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகிறார். இவருக்கு இளைஞர்கள் பட்டாளமே ரசிகர்களாக இருந்து வருகிறது. இதோ அவரது புகைப்படம்.