
இவருக்கு ரசிகர்கள் அதிகம், இவர் தனது நீண்ட நாள் நண்பரை பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் நெட்டிசன்கள் பலரும் வருத்தத்துடன் மீம்ஸ் போட்டு இவரை பிரபலம் அடைய செய்தனர்.

இந்நிலையில் கொரானோ ஊரடங்கு காரணமாக தன்னை 10 படுத்தும் விதமாக, 10 நாள் செய்தி வசிப்பதற்கு விடுமுறை அளித்துள்ளதாகவும், இந்நேரத்தில் இது மிகவும் அவசியம் என்றும் தந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.