பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சீரியல்களில் வில்லி வேடங்களில் அசதி வருகிறார்.

இவர் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பொழுதை கழித்துவரும் நீலிமே ஒரு ஆண் நண்பரின் தலையில் தபேலா வாசிப்பது போன்று ஒரு டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.











