நயன்தாரா பல பிரச்சனைகளுக்கு பின் ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அறம், டோரா போன்ற படங்கள் இதற்கு ஒரு முன் உதாரணம். இந்நிலையில் தற்போது நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அவரது காதலரான விக்னேஸ்வரன் தயாரிக்கிறார். இப்படத்தில் வரும் ஒரு சண்டைகாட்சி நயன்தாரா ஹீரோ ரேஞ்சுக்கு சண்டை காட்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த சண்டைக்காட்சி டூப் போடவில்லை என்பது மேலும் ஒரு சிறப்பு.