சரத் குமார் நடித்த ஐயா படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை நயன்தாரா. இவர் இந்த படத்தில் வரும் ஒரு பாடலான “ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம்” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் இவர் அடுத்தடுத்து சூர்யா, ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகைகளின் ஒருவரானார். அதன்பிறகு தனது இரண்டாம் காதல் முறிவிற்கு பிறகு மிகவும் மனா உளைச்சலில் சினிமாவை விட்டு விலகிய இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி படத்தில் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.
அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் இவரை தமிழ் சினிமாவின் லேடிய சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்திற்கு கொண்டுசென்றது. இந்நிலையில் இவரது பெற்றோரின் புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.