Saturday, July 12, 2025
-- Advertisement--

நயன்தாராக்கு கணவர் முன்னே I LOVE YOU சொன்ன ரசிகர்…!!! அப்செட் ஆன விக்னேஷ் சிவன்..!!!

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரெட்டை குழந்தைக்கு தாயும் ஆனார். நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையானது அனைவருக்கும் தெரியும். எப்படி திருமணம் ஆன ஒரு மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதித்தார்கள் மருத்துவமனை மீதும் நயன்தாரா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குற்றச்சாட்டை முன் வைத்தனர் ஆனால் நயன்தாராவின் தரப்போகும் எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது என்று தங்களது கருத்தை முன்வைத்து அந்த சர்ச்சைக்கு அசால்டாக. வைத்தனர்.

தற்போது இரு குழந்தைகளுக்கு தாயாக மாறிய நயன்தாராவிற்கு இன்றும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நயன்தாராவைப் பொறுத்தவரை சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

குறிப்பாக இவர் நடித்த மாயா படம் போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது சமீபத்தில் இவர் நடித்திருந்த O2 திரைப்படம் திரையரங்குகளில் வராவிட்டாலும் OTT தரப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா வருகின்ற 22ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ள இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு காட்சி ஒன்று நடந்தது. சிறப்பு காட்சி நடந்த திரையரங்கிற்கு நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வந்தனர்.

நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கத்த ஆரம்பித்தனர். கூட்டத்தில் ரசிகர் ஒருவர் மேடம் ஐ லவ் யூ என்று சத்தமாக சொல்ல நயன்தாரா சிரித்துக்கொண்டே இருந்தார் இதனை பார்த்து விக்னேஷ் சிவன் தர்மசங்கடமாக தனது முகத்தை வைத்துக் கொண்டு கைகளை அசைத்துக்கொண்டு சற்று சகஜமாக இல்லாதது போல இருந்தார் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles