மைனா நந்தினி தமிழ் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை குறுகிய காலத்தில் பிடித்த நடிகை. இவர் “வம்சம்” என்ற தமிழ் அப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து சில சீரியல்களை நடித்து வந்தார். அதில் அவர் பிரபலம் ஆனது சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்த கவினின் தோழியாக நடித்து இருந்தார். அதன் பின் தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் கல்யாணம் முதல் காதல் வரை, அரண்மனை கிளி, ப்ரியமானவள், சின்னத்தம்பி மற்றும் டார்லிங் டார்லிங் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார் நந்தினி.
சீரியலில் நடித்து கொண்டு தமிழ் சினிமாவிலும் நடித்து கொண்டு இருந்தார் நந்தினி. இவருக்கு கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால் கார்த்திகேயன் எதோ பிரச்னை காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டார். அதன் பின் நீண்ட வருடங்கள் வருத்தத்தில் இருந்த நந்தினி 2019 ஆம் ஆண்டு தனது சக சீரியல் நடிகர் யோகேஸ்வரனுக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க : உடற்பயிற்சி செய்யும் போது வலி தாங்கமுடியாமல் கத்தும் நடிகை காஜல் அகர்வால்..!!! வீடியோ உள்ளே.
தற்பொழுது நந்தினி கர்ப்பமாக இருப்பதாக இருக்கிறார். இந்த நேரத்தில் மொட்டை மாடியில் குத்து பாடலுக்கு செம குத்து குத்தி அதனை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது தயவு செய்து இப்படி ஆடாதீர்கள் என்று அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.