தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் பாக்கியராஜ். இவருக்கு 1980 களில் நிறைய ரசிகர் பட்டாளமும் ரசிகர் கூட்டமும் இருந்தது. இவர் நடிக்கும் படங்களை இயக்கும் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது.

இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படம் பட்டிதொட்டி எங்கும் வசூல் சாதனை புரிந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் ஊர்வசி கதாநாயகியாக நடித்து இருப்பார்.

இப்படத்தில் அப்போதே அமிதாப் பச்சன் நடிக்க விருப்பம் உள்ளதாக பேட்டி ஒன்றில் கூறினார் என்று பாக்யராஜ் அறிவித்திருந்தா.ர் இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் தற்போது எடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை ரத்து செய்யப்போவதாகவும் இயக்கம் மட்டும் வேறு ஒருவராக இருக்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தை சதீஷ்குமார் தயாரிக்க இருக்கிறார் இந்த படத்தின் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.