நேற்று கொரானாவிற்காக ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் இருப்பதாய் குறித்து மக்கள் அனைவருக்கும், மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் நன்றி கூறும் வகையில் பிரதமர் மோடி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்ற கூறி இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்காக தமிழக மக்களும் பிரபலங்களும் நேற்று விளக்கு மற்றும் மெழுகுவத்தி மற்றும் டார்ச் லைட் போன்றவற்றை ஒளிரச்செய்தனர். இந்த புகைப்படங்கள் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.