Thursday, February 22, 2024
-- Advertisement--

சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் மீரா ஆண் நண்பருடன் செய்யும் அட்டகாசத்தை பாருங்க…!

கொரானோ தொற்று நோய் கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதே நன்மை என உலக அரசுகள் அனைத்தும் தொடர்ந்து மக்களுக்கு வறுபுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா அரசும் நம் நாட்டிற்கு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கத்தலோ, நெருக்கமாக இடைவெளி இன்றி நிற்பதோ கூடாது என கூறி வருகிறது.

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வீட்டில் தங்களையே தனிமை பட்டுக்கொண்டு வருவதை வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகை மீரா மிதுனோ தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles