மீன ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
மீனம்
ரத்தத்தில் பரவக்கூடிய நோய் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் ஜென்மத்தில் குரு இருக்கும் அதனால் உடற்பயிற்சி மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு வரும் முதுகு மற்றும் காலில் ஓடக்கூடிய ரத்தத்தில் பரவக்கூடிய நோய் உபத்திரம் வரும் கொசுவால் அல்லது பூச்சிக்கடியால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
50 வயது கடந்த மீன ராசிக்காரர்களுக்கு கழுத்தில் வரக்கூடிய கட்டிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் உடற்பயிற்சி மறக்காமல் செய்ய வேண்டும் ஜென்ம சனியாக இருந்தாலும் நாளில் வரக்கூடிய குரு தொழிலைக் கொடுப்பார் மரண பயத்தை நீக்குவார் காரியத்தில் நம்பிக்கை கொடுப்பார் சுப வீரிய பிராத்தத்தை கொடுப்பார் நிறைய கடன் வரும் ஆனால் எல்லாமே முதலீடாக இருக்கும் வீடு வாங்குவதற்கான அனுகூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் தொழில் உத்தியோகம் வியாபாரம் படிப்பு திடீரென்று ஏற்றத்தை ஏற்படுத்தும் மனதில் இருந்த மனதில் இருந்த பாரத்தை குறைக்கும் இடமாற்றத்திற்கு அனுகூலம் காணப்படும் அடிமை தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவது கண்கூட பார்க்கலாம் உத்தியோகத்தில் அதி அற்புதமும் சந்தோஷமும் ஏற்படுத்தக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்று பார்த்தால் மீன ராசிக்காரர்களே கண்டிப்பாக இந்த நேரத்தில் குரு பெயர்ச்சியில் தாயார்வழி தந்தையார் வழியுடன் வரும் சொந்தத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் பெரியோருடன் சிறிய மனத்தாங்கல்கள் பலவிதமான கஷ்டத்தையோ பலவிதமான சங்கடத்தையோ ஏற்படுத்தி உங்களை கஷ்டப்படுத்திவிடும் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் குடும்பத்தாருடன் வீடியோ காலில் கூட தொலைதூரத்தில் இருந்தாலும் பேசுறது தான் நன்மை ஏனென்றால் தொழில் அல்லது மற்ற விஷயத்தில் கவலையே வேண்டாம்.
ஜென்ம சனியில் எல்லாமே நன்றாகவே நடக்கும் அஷ்டமத்தை குரு பார்ப்பதனால் திருமண நீங்கி கொடுக்கும் குடும்பத்தில் இருந்த பாதிப்பையும் நிவர்த்தி படுத்தும் ஆக மொத்தத்தில் தொழில் ஏமாற்றம், பெரிய கவுரவம், பெரிய விருதுகள், அனுகூலம், இடமாற்றம், இளைஞர்களுக்கு அற்புதமான அமைப்பை பெற்று தரக்கூடிய அதி அற்புத குரு பெயர்ச்சி மிதுனத்திற்கு வரக்கூடிய நாலாம் இடம் குரு பெயர்ச்சி.
பரிகாரம்
சூரியனார் கோவில் பெரிய பலம் 50 கிராம் நல்லெண்ணெய் பசு நெய் கொடுத்து 50 கிராம் விபூதி 50 கிராம் குங்குமம் வாங்கிக் கொடுத்து வழிபட்டு வர நன்மைகள் பெருகி தீமைகள் விளக்கும்