மாஸ்டர் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன். இவருடைய முதல் படம் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர். முதல் படத்திலே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மாளவிகா. அடுத்து தமிழில் என்ன படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர் ஆனால் தனது அடுத்த படமே தளபதி விஜயுடன் ஜோடி சேர்வர் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மாஸ்டர் படத்தில் விஜய் ப்ரொபசராக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. மாளவிகா மோகனனும் இந்த படத்தில் ப்ரொபசராக நடித்து இருக்கிறார். பொறுத்து இருந்து பார்ப்போம் மாளவிகா – விஜயின் கெமிஸ்ட்ரி எப்படி உள்ளது என்று.

மாளவிகா மோகனன் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது புகைப்படங்களை தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். நேற்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சட்டை மட்டும் போட்டு கொண்டு ஆங்கில புத்தகம் படிப்பது போல இருந்தது. அந்த புகைப்படத்தில் செம ஹாட்டாக இருந்தார். இதோ அந்த புகைப்படங்கள்.

