Sunday, September 6, 2026
-- Advertisement--

“விஜயை முதல்வராக்குங்கள்!” – ஆளுநரிடம் தம்பி ராமையா உருக்கமான கோரிக்கை!

கேரளா ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஐயா  அர்லேகர் அவருடைய பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக பெரிய அறிவாற்றல் மற்றும் ஆளுமை கொண்டவர் என்பதால்தான் இந்த பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டது.

நான் எந்த கட்சியும் சாராதவன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது மட்டும் பற்று கொண்டவன். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் 40% ஓட்டை இல்லையா தளபதி விஜய் வாங்கியிருக்கிறார். 2 கோடி பேர் ஓட்டு போட்டுருக்காங்க 2 கோடி பேர் என்பது ஓட்டுரிமை படி.

இதில் ஓட்டுரிமையற்ற மாணவர்கள் மாணவிகள் எனது பேத்தி எனது பேரன் எல்லா குடும்பங்களிலும் இருபவர்களுடைய ஆசையும் அதில் ஒளிந்திருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நாள் நிகழ்வு என்பது குழந்தைகளை, ஓட்டுரிமையற்றவர்களை, மாணாக்கச்செல்வங்களை என்னைப்போன்ற நெறைய பேருடைய பேரன் பேத்திகளை மனம் கலங்க செய்திருக்கிறது.

தமிழ்நாடெங்கும் எல்லோர் வீட்டிலும் ஒரே கூக்குரல் எப்போ வருவாங்க எப்போ பதவி ஏற்க போறாங்க ஒரு இனம் புரிய தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். 113 காமிச்சீட்டாக 5 கூட தூக்கி போடுங்க 108 இருக்குல்ல ஐயா அழையுங்கள் ஐயா  தம்பி விஜய்யை குடுங்க அவர் கேட்ருக்க இந்த ரெண்டு வாரம் அவகாசத்தை குடுங்க. அவரால ப்ரோவ் பண்ண முடிஞ்சுது அப்டினா ஆட்சி தொடரட்டும் ப்ரோவ் பண்ண முடியலைன்னா ஆட்டோமடிக்க சட்டம் அவரை ஆட்சில இருந்து தூக்கிய போகுது அடுத்து ஒரு எலேச்டின் கூட நீங்க போரம் பண்ணிக்கோங்க அதுக்கு அப்பறம் யாரோ வந்துட்டு போகட்டும்.

தயவுசெய்து ஓட்டுரிமையற்ற குழந்தைச்செல்வங்கள், அறியாமையில் இருப்பவர்கள் அவர்களுடைய எண்ணத்தில் இருந்து, அவர்களுடைய பார்வையில்  இருந்து, அவர்களுடைய point of view -ல இருந்து அர்லேகர் ஐயா தம்பி விஜய் அவர்களை அடுத்த எம்ஜிஆர் இந்த அதிமுக-ல இருக்க கூடிய வெற்றி பெற்ற பாண்டிச்சேரில இருக்கக்கூடிய MLA -க்களும் புரிந்துகொள்ள    வேண்டும்.

நீங்களாவது வந்து விஜய்க்கு சப்போர்ட் பண்ணுங்க அடுத்த எம்ஜிஆர் சார் கூப்பிடுங்க அவரை ஆட்சிக்கட்டுல அமர வைங்க பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும்  பெரும்பான்மையை  நிரூபிக்க முடியவில்லை என்றால் ஆட்சி கலையட்டும். அடுத்த ELECTION  நடக்கட்டும் அலேக்கர் அய்யா அழையுங்கள் அய்யா தம்பி விஜய்யை. – தம்பி ராமையா

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles