பிக்பாஸ் சீசன் 3 ல் பங்குபெற்றவர் இலங்கை நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவர் சினிமா வாய்ப்பிற்காக பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டார்.
ஆனால் வந்த சில நாட்களிலே வந்த வேலையை மறந்துவிட்டு பிற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், அப்பா கண்டித்த பிறகு மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்திய இவர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார். இவருக்கு இந்த சீசனில் முதல் முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது.
இவர் இந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் வரஆரம்பித்துள்ளன. இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் உடனே வைரலாகி வருகின்றது. அதுபோல தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகை நான் மட்டும் பையனா இருந்தா அப்படியே தூக்கிட்டு போய்டுவேன்.
