பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பாகி தமிழகம் முழுவதும் செம ஹிட்டானது. இந்த ஷோவில் பங்கு பெற்ற இலங்கையை சேர்ந்த லொஸ்லியா ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பேரில் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தான் கதாநாயகன். இந்த படத்தில் மேலும் ஒரு பெரிய பலமாக அர்ஜுனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் சில காட்சிகள் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில், லாஸ்லியா தற்போது தனது இணையப்பக்கத்தில் ஒரு செம கிளாமர் போட்டோசூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் மிகவும் அழகாக உடையணிந்து ஹீரோயின்களுக்கு போட்டியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.