தமிழ்சினிமாவில் மாறுபட்ட கதை களம் கொண்ட படமாக வெளிவந்த படம் லிட்டில் ஜான். இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பென்ட்லி மிட்சம் நடித்திருந்தார். இவர் அமெரிக்க நடிகர். அவர் 1989ஆம் ஆண்டு இவரது முதல் படம் ஜெர்மன் மொழியில் அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மிகவும் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
இவர் தமிழில் நடிக்க வாய்ப்பு வரும்போது முதலில் தயங்கினார். அதன்பிறகு கதைக்களம் இவரை நோக்கி நகர்வதால் லிட்டில் ஜான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பலமுறை விருதும் வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த தி 1 படம் இன்டர்நேஷனல் விருது இவருக்கு வாங்கித் தந்தது. 5 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது எப்படி உள்ளார் என்று புகைப்படம் இதோ