கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். கீர்த்தி சுரேஷ்க்கு மகாநதி என்ற திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பமுனையாக அமைந்தது அந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை அவரது நடிப்பால் கவர்ந்த கீர்த்தி, அடுத்தடுத்த படங்களில் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சற்று மசாலா கலந்த படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் கிளாமராகவும் நடித்து வந்தார். தமிழில் நோ கிளாமர் ஆனால் அக்கட தேசத்தில் மட்டும் அம்மணி தாராளம் காட்டி மார்க்கெட்டை தக்கவைத்து கொண்டார்.
தளபதி விஜயின் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் baby john என்ற திரைப்படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா வீட்டு திருமணம் ஒன்றில் கொண்டார் கீர்த்தி.
அந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி அணிந்து வந்திருந்த உடையை தான் அனைவரும் உற்று நோக்கினார்களாம்.
அந்த அளவிற்கு கீர்த்தி செம அழகாய் உடை அணிந்து வந்திருந்தாராம் கீர்த்தி. கீர்த்தியுடன் செல்பி எடுத்து கொள்ளவே அவ்வளவு கூட்டம் இருந்ததாக தகவல்.