இசை வெளியிட்டு விழாவில் கீர்த்திக்கு நடந்த கொடுமை…!!! கருப்பு புடவை கவர்ச்சி ஜாக்கெட் ட்ரெண்ட் ஆகும் கீர்த்தியின் கருப்பு புகைப்படங்கள்..!!!

தமிழில் தெலுகுவில் தற்பொழுது நம்பர் ஒன் நடிகை வரிசையில் முக்கிய இடத்தில கீர்த்தி இருந்து வருகிறார். தமிழில் கிளாமருக்கு நோ சொல்லும் கீர்த்தி அக்கட தேசத்தில் கிளாமர் என்றால் சில கண்டிஷன்கள் போட்டு மறுக்காமல் ஓகே சொல்கிறாராம்.

கீர்த்தி சுரேஷ் ஒரு நேரத்தில் ட்ரோல் செய்து வந்த ரசிகர்கள் கீர்த்தியின் புகைப்படத்தை பார்த்தாலே லைக்ஸ் அளிக்குவிக்கின்றனர். அந்த அளவிற்கு கீர்த்தி ரசிகர்களை தன் வசியம் செய்து உள்ளார்.

தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் கீர்த்தியை கிளாமர் ரொமான்டிக் ஹீரோயினாக கொண்டாடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு படம் ஒன்றின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்த செம மாடர்ன் ஆக வந்து இருந்தார். ஆனால் அவரின் நேரமோ என்னமோ கீர்த்தி அணிந்திருந்த உடை நழுவி தருமசங்கடத்திற்கு ஆளானார் முகமே மாறியது கீர்த்திக்கு.

அந்த நிகழ்ச்சி முடியும் வரை அவருடைய ஆடையை பிடித்து கொண்டே இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் ஹோட்டல் செல்லும் போது கூட அவரை பின்தொடர்ந்து அவரது தெலுங்கு ரசிகர்கள் வந்தாக செய்தி.

கீர்த்தி விமான நிலையத்திற்கு வரும் போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க நிற்பார்கள். கீர்த்தி அவர்களது செல்போன் வாங்கி SELFIE எடுத்து கொடுத்துவிட்டு செல்வார்.

ஆரம்பத்தில் கிளாமருக்கு நோ சொல்லி வந்த கீர்த்தி இப்போது கொஞ்சம் ரசிகர்களை துள்ள வைக்கும் உடைகளை அணிந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.