கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி. இவர் கலா மாஸ்டரின் சொந்தம் ஆவார். இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் சிறிது காலம் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பிறகு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜை திருமணம் செய்துகொண்டார். தற்போது வடிவேலுவின் சுத்தி காமெடி போல் சாந்தனுவை ஆணி அடிக்க சொல்லி செய்யும் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.