Thursday, July 25, 2024
-- Advertisement--

டாடா வெற்றிக்கு பின் அனிருத்துடன் கூட்டணி சேரும் கவின்…!!! அறிமுக இயக்குனருடன் கூட்டணியா.

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார். நட்புனா என்னனு தெரியுமா, ஆகாஷ் வாணி, லிப்ட், படங்களில் நடித்தவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாடா படம் வெற்றி பெற்றது.

இதை எடுத்து கவினுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு பல படங்களுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன்.

இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தொடர்ந்து காதல் கதையில் நடித்த வரும் கவின் இந்த படம் மூலம் ஆக்ஷனில் கவனம் செலுத்த இருக்கிறாராம். டாடா படத்தில் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

அவரது கேரியரில் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் முக்கியமாக அமையும். இதில் நடிக்கும் ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு செய்து வருகிறது என படக் குழுவினர் தெரிவித்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles