Tuesday, September 8, 2026
-- Advertisement--

ப்ளூசட்டை மாறன் அளித்த விமர்சனம்:“கர” பட கதை இதுதான்!

சென்னை: தனுஷ் நடித்தும், விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் வெளியாகியுள்ள கர படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் அளித்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“கர” படம் 1990களின் பின்னணியில் அமைந்துள்ளது. அப்போது உலக அளவில் நடந்த போர் சூழ்நிலை, பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு, விவசாயிகளின் பொருளாதார நெருக்கடி போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்தச் சூழலில், சின்ன சின்னதாக திருட்டு வேலை செய்து வாழும் மனிதராக தனுஷ் காட்டப்படுகிறார்.

ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனத்தை தொடங்கியதிலேயே, “இது ஒரு பீரியட் படம் என்று சொல்லிக்கொண்டு வர்றாங்க… ஆனால் அந்த காலக்கட்டத்தை உணர்த்தும் வித்தியாசமும், டீட்டெய்லும் படத்தில் சரியாகவே இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles