கொரானோ வைரஸ் தாக்கத்தினால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்கள் பலர் இழந்துவருகின்றனர். இறந்து வருகின்றனர். சிலர் மன உளைச்சலாலும், சிலர் நோய் வாய்ப்பட்டு இழந்துவருகின்றனர்.
அது போல சமீபத்தில் கன்னடத்தில் பிரபலமான இளம் நடிகை ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 22 வயதான நடிகை மெபினா மைக்கல் பெங்களூரில் இருந்து தனது சொந்தஊருக்கு தனது நண்பர்களுடன் காரில் சென்று பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வரும் போது இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் இவர் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்தார், மேலும் மாடலிங் துறையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார், படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது, இவரது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.