காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தை இன்றும் தக்கவைத்து கொண்டு இருக்கும் ஒரு நடிகை. இவர் நடித்த படங்கள் பெரிதும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கு படங்களில் ஒரு கமெர்ஷியல் படம் எடுக்கப்போகிறார்கள் என்றால் முதலில் காஜலின் கால்ஷீட்டை வாங்க போட்டி போடுவார்களாம் தயாரிப்பாளர்கள். தெலுங்குவில் காஜல் நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் “மகதீரா” என்ற படம் மாபெரும் வெற்றியை கொடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க : மொட்டை மாடியில் செம குத்து குத்திய மைனா நந்தினி..!!! கர்ப்பகாலத்தில் இப்படி பண்ணலாமா ரசிகர்கள் வருத்தம்.
தமிழில் தளபதி விஜயுடன் இணையாது நடித்த “துப்பாக்கி” படம் மாபெரும் மெகா ஹிட் படமாக அமைந்து தமிழில் காஜல் மார்க்கெட்டை பெரிதாக்கியது. அதற்கு முன் காஜல் நடித்த தமிழ் படங்கள் அந்த அளவிற்கு ஓடவில்லை.
என்றாலும் துப்பாக்கிக்கு பிறகு காஜலுக்கு தமிழிலும் சில வெற்றி பாடங்கள் அமைந்தது. சமீபத்தில் காஜல் நடிப்பில் வெளியான “கோமாளி” பெரிய ஹிட் ஆனதால் காஜலுக்கு சில படங்கள் தமிழில் புக் ஆகி உள்ளது. தமிழில் ஹிந்தி படமான குயின் ரீமேக்கில் காஜல் தான் நடித்து உள்ளார். அந்த படம் “பாரிஸ் பாரிஸ்” என்று வெளியாகி உள்ளது. அந்த படத்தில் சில சர்ச்சையான காட்சிகள் இருப்பதால் நடிக்க மறுத்தனர் ஒரு சில நடிகைகள் ஆனால் காஜல் தைரியமாக நடித்தார். சில மாதங்களுக்கு முன் அந்த அப்படத்தின் டீஸர் ரிலீஸ் செய்தார்கள். அதில் அந்த சர்ச்சை காட்சியும் இடம் பெற்று இருந்தது.
காஜலின் முன்னழகை கையால் அமுக்குவது போன்ற அந்த காட்சி வைரல் ஆனது. பல தரப்பில் எதிர்பும் வந்தது. காஜல் தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன்-2 ” என்ற படம்.
முன்பெல்லாம் பப்லியான உடல் வாகை கொண்ட காஜல் அகர்வால் தற்பொழுது மெலிந்து காணப்படுகிறார். அதற்கு காரணம் காஜல் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம். தற்பொழுது காஜல் கடினமான உடற்பயிற்சி செய்யும் போது வலி தாங்கமுடியாமல் கத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.