Wednesday, February 21, 2024
-- Advertisement--

ஏகே 62 வில் வில்லன் இவர் தானா …?இது சூப்பர் கோம்போவாச்சே…!!

தல அஜித் துணிவு படத்தை தொடர்ந்து தற்பொழுது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் முன்னதாக பிரபல இயக்குனர் மற்றும் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் விக்னேஷ் அஜித் ரிஜெக்ட் செய்து விட்டதால் தற்போது இந்த வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கிடைத்துள்ளது.

மேலும் இவ்விடத்தில் இசையமைப்பாளராக முதலில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளி வந்தது.

ஆனால் அது உண்மை இல்லை என்றும் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்றும் தற்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவராக நிரவ்ஷா உள்ளார். இப்படத்தின் வில்லனாக ஏற்கனவே அஜித்துடன் நடித்த அருண் விஜய் அல்லது அருள்நிதி இருவரில் யாராவது ஒருத்தரை வில்லனாக நியமிப்பர் என்று செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles