Saturday, October 10, 2026
-- Advertisement--

தமிழக அரசு தரும் ரூ.3000 இந்த மாதம் கிடைக்குமா? ஆட்சி மாறினால் சிக்கல்?

சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மே மாதத்திற்கான உதவித்தொகை அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. மகளிர் உரிமை தொகை மற்றும் மற்ற 2 முக்கியமான திட்டங்களுக்கான தொகை வழங்கப்படும். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த தொகை வருமா என்ற கேள்வி உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் தமிழக திமுக அரசு இப்போது மாதம் ரூ.3000 வழங்கி வருகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் ஒருவேளை ஏற்பட்டால் அதிமுக அல்லது தவெக இந்த தொகை வழங்குவதை தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். மே மாதத்திற்கான தொகை அடுத்த வாரத்தில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles