தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்கள் பலர் உள்ளனர் . மிஷ்கின், அமீர், கமல்ஹாசன் போன்றோர் மிகவும் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர்.
தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் இதற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் உள்ளது. இவருடைய படத்தில் ஒரு முறையாவது நாம் நடிக்க மாட்டோமா என்று பல நடிகர்கள் இன்று வரை ஏங்கி உள்ளனர்.
இன்னும் சிலர் இவர் படத்தில் நடித்தால் தான் நாம் நல்ல நடிகர் என்றும் நம்பியிருக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் எப்பொழுது நான் பாலாவின் இயக்கத்தில் அல்லது மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கும் அப்போது தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நான் ஒப்புக் கொள்வேன் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் நிறைய உள்ளனர்.
இந்நிலையில் இவரது படத்திற்கு பெரும்பாலும் இளையராஜாதான் இசையமைப்பார். இவருடைய பிறந்த நாளன்று இளையராஜா இசை கலைஞர்கள் மூலமாக ஒரு பரிசு அளித்த பரிசு வீடியோவுடன் இதோ.