தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய். இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி ரேஞ்சுக்கு உயர்ந்து வருகிறார். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகின்றது.
இவரை மக்கள் தமிழக மக்கள் செல்லமாக இளைய தளபதி விஜய் என்று தான் அழைப்பார்கள்.
இந்தப் பட்டத்தை இவருக்கு மக்கள் கொடுத்து இருந்தாலும் இந்த பட்டத்தை இதற்கு முன்னரே ஒரு நடிகர் வைத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் சரவணன். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அதன்பிறகு குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது தனது மார்க்கெட் குறைவாக உள்ளதையும், நடிக்க வாய்ப்பு இல்லாததையும் அவர் பலமுறை பிக் பாஸ் சீசன் ல் கூறியுள்ளார்.
மேலும் முதலில் எனக்கு தான் இளைய தளபதி என்ற பட்டம் வந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு இளைய தளபதி பட்டம் கொடுப்பதற்கான புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இதன் மூலமாக இளைய தளபதி பட்டம் முதன் முதலாக நடிகர் சரவணனுக்கு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புரட்சித்தளபதி என்று தற்போது அழைக்கப்படும் நடிகர் விஷால் என்ற பட்டம் இதற்கு முன்னரே விஜயகுமாரின் மகன் ஆன அருண் விஜய்க்கு தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்