Sunday, September 6, 2026
-- Advertisement--

“விஜயை விமர்சித்ததற்கு மனம் வருந்துகிறது” – இயக்குநர் சேரன் உணர்ச்சி வெளிப்பாடு.

தமிழக தேர்தல் முடிவுகளுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த இயக்குநர் சேரன் இப்போது வெளியிட்ட பதவில், “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித் தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles