Thursday, April 25, 2024
-- Advertisement--

FACEBOOK வீடியோவை எளிதாக DOWNLOAD செய்ய இதை பண்ணுங்க.

பேஸ்புக் இன்று அனைவர் கையிலும் செல்போன் வந்து விட்டது அதில் பேஸ்புக்கை உபயோகிக்காத நபர்களே இல்லை என்ற சூழல் ஆகிவிட்டது. ஃபேஸ்புக்கில் நிறைய நல்ல தகவல்கள் கிடைப்பதால் பேஸ்புக் பயனாளிகள் தொடர்ந்து அதனை பயணித்து வருகின்றனர். 


தனது நண்பர்களோ அல்லது பிறரோ ஏதாவது நல்ல விஷயங்களை வீடியோவாக பகிர்ந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேறு ஒரு செயலியை பயன்படுத்துவார்கள். ஃபேஸ்புக் வீடியோக்களை எந்தவொரு செயலிகளையும் பயன்படுத்தாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு உபயோகமான பதிவாக இருந்தால் இதனை ஷேர் செய்யுங்கள்.

எந்த வீடியோ பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

அந்த வீடியோவை கிளிக் செய்யுங்க அப்போது மேலே ஒரு URL இருக்கும் அதாவது உதாரணத்திற்கு (https://www.facebook.com/24x7tamil/videos/444207203622383 ) இப்படி இருக்கும் என்று வைத்து கொள்ளலாம்.

தற்பொழுது இந்த URL – ல் (https://www.facebook.com/24x7tamil/videos/444207203622383)

https://www இதனை நீக்கி விட்டு mbasic என்று டைப் செய்யுங்கள்.
அதாவது இப்படி இருக்க வேண்டும் .

mbasic.facebook.com/24x7tamil/videos/444207203622383 அப்போது உங்களின் FACEBOOK பக்கம் இப்படி இருக்கும்.

அந்த வீடியோ மேல் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து open in new tab கொடுங்கள்.

அப்போது அந்த வீடியோ தனியாக உங்களுக்கு கிடைத்து விடும்.

இந்த வழியாக FACEBOOK வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles