பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய நாடெங்கும் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பானு பெறுபவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ இவர்கள் புகழ் நாடெங்கும் உயரும்.
இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து தற்போது பங்கு பெறுபவர்கள் வரை மக்கள் மனதில் நீங்க இடத்தை பெற்று விடுகின்றனர்.
அந்த வகையில் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டவர் சம்பவன செத். இவர் கடந்த திங்கள் கிழமை அன்று உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய இவர் மீண்டும் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
இதனை வருத்தத்துடன் அவர் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.