Thursday, April 18, 2024
-- Advertisement--

கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஹன்சிகா…!!!கல்யாணத்துக்கு பிறகும் இப்படியா…

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் ஹன்சிகா பார்க்க கொழு கொழு என்று இருந்ததால் ரசிகர்கள் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆச்சு அசல் குஷ்புவை போலவே இருக்கிறார் என்று சின்ன குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா சிம்புவை காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தது. தொடர் காதல் தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவிற்கு ஹன்சிகா தான் வாழ்க்கை துணை என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று ஹன்சிகா சிம்பு காதல் முறிந்தது.

சிம்புவின் காதல் முறிவிற்கு காரணம் ஹன்சிகாவின் அம்மா தான் என்றும் செய்திகள் வந்தது. கூடவே ஹன்சிகா சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியானது.

சிம்பு ஹன்சிகா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகா என்ற திரைப்படத்தில் நெருக்கமாக நடித்து இருந்தனர் மீண்டும் சிம்புவும் ஹன்சிகாவும் இணைய உள்ளதாக கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்க திடீரென்று ஹன்சிகா தன் வருங்கால கணவர் இவர்தான் இவருடன் எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர்.

ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் டிசம்பர் மாதம் 4 ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.ஹாட்ஸ்டாரில் திருமண வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை ஹன்சிகா கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற ஆடையில் தொடை அழகை காண்பித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles