Tuesday, September 8, 2026
-- Advertisement--

“தங்கம் விலை அதிரடி உயர்வு?”

சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், பவுனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles