Tuesday, September 8, 2026
-- Advertisement--

தங்கம், வெள்ளி விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இந்​தியா தனது தங்க நுகர்​வில் கிட்​டத்​தட்ட முழு​வதை​யும் இறக்குமதி மூல​மாகவே பூர்த்தி செய்​கிறது.

இந்​நிலை​யில் அந்நியச் செலா​வணிக் கையிருப்​பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்​கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அறிவுறுத்​தி​னார்.

சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles