காயத்ரி ஜெயராம் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் கன்னட, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தவர். இவர் சென்னையில் உள்ள SRM கல்லூரியில் பிசியோதெரபி படித்தவர். அதன் பின் பிரபுதேவா ஹீரோவாக நடித்த “மனதை திருடிவிட்டாய்” என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். அந்த படத்தில் “மஞ்ச காட்டு மைனா” என்று ஒரு பிரபலமான பாடல் வரும் அந்த பாடல் உருவானவிதத்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மஞ்ச காட்டு மைனா பாடலை ஊட்டியில் சூட் செய்த போது கடும் குளிராம். அடுத்த நாள் ஷூட்டிங்கில் உடுத்த இருக்கும் உடையை முன்னாலே ட்ரையல் பார்க்க எனக்கு கொடுத்தார்கள். நானும் அந்த உடையை எடுத்து பார்த்தேன் ஒரு பிராவை கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அந்த பிராவில் வலை வலையாக இருந்தது.
அடுத்த நாள் ஷூட்டிங்கில் அந்த உடையை உடுக்க கொடுத்தார்கள். அப்போது அந்த உடையில் இருந்த வலைகளை காணோம். நான் என்ன செய்யலாம் என்று யோசித்து காஸ்டியூம் டிசைனரிடம் சென்று ஏதாவது மறைப்பதற்கு இருக்க என்று கேட்டேன். அவரது பையில் இரண்டு சூரியகாந்தி பூ போல இருந்தது. அதனை ஒன்றை என் உடையிலும் , மற்றொன்றை எனது காதிலும் வைத்து கொண்டு ஆடினேன் என்று கூறி உள்ளார்.
ஊட்டி குளிரில் ஆடிய பாடல் இது தான்