Tuesday, April 23, 2024
-- Advertisement--

ஸ்ரீதேவி மறைந்த தினத்தில் தனது அன்பு மனைவிக்காக போனி கபூர் செய்த விஷயம்…!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!

ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என அத்தனை மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. தமிழில் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஸ்ரீதேவி தான் ஸ்பெஷல் சாய்ஸ் அந்த அளவிற்கு நடிப்பில் அசத்துவார்.

ஸ்ரீதேவி அவர்கள் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அஜீத்துடன் நடித்து விட்டு விஜய் உடன் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்று காத்திருந்த ஸ்ரீதேவி புலி படத்தில் விஜய்யுடன் நடித்து இருந்தார்.

English Vinglish AjithKumar Sridevi

ஸ்ரீதேவி போனி கபூர் அவர்களை 1996 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ஸ்ரீதேவி போனி கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

Sridevi Last Wedding Function Before Few Hours Die

ஸ்ரீதேவி அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நடிகரின் திருமண நிகழ்ச்சியில் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார் அப்போது திடீரென்று தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள பாத்டப்பில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார் அதன்பின் அவரை பரிசோதனை செய்து பார்த்த பின் தான் தெரிந்தது ஸ்ரீ தேவி அவர்கள் இறந்துவிட்டார் என்று.

நன்றாக இருந்த ஸ்ரீதேவி திடீரென்று எப்படி இறப்பார் இவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தது அதன் பின் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தபின் தான் தெரியவந்தது ஸ்ரீதேவி மரணம் இயற்கை தான் என்றும் அவர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்து உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

Sridevi Chennai Mylapore Home

வருடம் வருடம் ஸ்ரீதேவி அவர்களின் சென்னை மயிலாப்பூர் வீட்டிற்கு வந்து ஸ்ரீதேவி நினைவாக பூஜைகள் செய்து செல்வார்களாம் அவரது குடும்பத்தினர்.

போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் வலிமை நேற்று வெளியானது இதில் என்ன ஒரு விஷயம் என்றால் ஸ்ரீதேவி அவர்களின் நினைவு தினத்தில் அதாவது பிப்ரவரி 24ம் தேதியில் தான் தயாரித்த படத்தை வெளியிட்டுள்ளார் கணவர் போனி கபூர். அது மட்டும் அல்லாமல் வலிமை படம் துவங்கும் முன் தனது அன்பு மனைவி ஸ்ரீதேவி அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் போனி கபூர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles