Tuesday, September 8, 2026
-- Advertisement--

உலகக் கோப்பை கால்பந்தில் ஜொலித்த இளம் நட்சத்திரங்கள்.. சிறந்த இளம் வீரர் விருது வென்றவர்கள் யார்?

உலகின் முன்னணி கால்பந்து வீரர்கள் பலர் உலகக் கோப்பை அரங்கில் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில், வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் இந்த தொடர் உலகளாவிய ரசிகர்கள் முன் தங்களை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி வந்திருக்கிறது.

2006-ம் ஆண்டு முதல், FIFA உலகக் கோப்பையில் 21 வயது அல்லது அதற்கு குறைவான சிறந்த வீரருக்கு “FIFA இளம் வீரர் விருது” வழங்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் ஆண்டின் தொடக்கத்தில் 21 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

2026 கால்பந்து உலகக்கோப்பைத்தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த முறை, முந்தைய 32 அணிகள் என்பது விரிவுபடுத்தப்பட்டு, 48 அணிகள் பங்கேற்கின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles